ஜியோ 5ஜி இந்திய வெளியீட்டு விவரம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5 ஜி சேவையை வழங்குவதற்கான முதற்கட்ட பணிகளை நிறைவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க ஆயிரம் முன்னணி நகரங்களில் 5 ஜி சேவை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை நிறைவு செய்து விட்டது. சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த ஆண்டிற்குள் இந்தியாவில் 5 ஜி நெட்வொர்க் சேவை வெளியிடப்படும் என அறிவித்து இருந்தது.

அதன்படி, இந்தியாவில் 5 ஜி சேவை வெளியிடும் நிறுவனங்களில் ஜியோ ஆதிக்கம் செலுத்தும் என துவக்கம் முதலே தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் ரிலையன்ஸ் ஜியோவும் அவ்வப்போது 5 ஜி வெளியீடு பற்றிய தகவல்களை அறிவித்து வந்தது. ஹீட் மேப்ஸ், 3 டி மேப்ஸ் மற்றும் ரே டிரேசிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயன்படுத்தி 5 ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.

 ரிலையன்ஸ் ஜியோ

இதுகுறித்து தகவல் தெரிவித்து இருக்கும் ஜியோ ஃபிளாட்பார்ம்ஸ், “: நாடு முழுக்க ஆயிரம் நகரங்களில் 5 ஜி சேவை வழங்குவதற்கான ஆயத்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஜியோஜியோ்துவம் மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் பிரிவுகளில் 5 ஜி பயன்பாட்டை சோதனைசோதனை்து வருகிறது,” என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதற்கட்டமாக 13 முக்கிய நகரங்களில் மட்டுமே 5 ஜி சேவை வெளியிடப்படும் என டிராய் ஏற்கனவே அறிவித்து விட்டது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது நெட்வொர்க்கில் 5 ஜி சேவையை பல கட்டங்களில் வெளியிட இருக்கிறது. பிரீபெயிட் ரீசார்ஜ் அனுபவத்தை மேம்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாட்ஸ்அப் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=videoseries

READ  CD Projekt Red ritarda tutti gli aggiornamenti e le correzioni di "Cyberpunk 2077" fino al 2022

"Esperto televisivo sottilmente affascinante. Drogato di alcol. Appassionato di zombie impenitente."

We will be happy to hear your thoughts

Leave a reply

SUPERDRAGONBALLHEROES.IT È PARTECIPANTE AL PROGRAMMA ASSOCIATI DI AMAZON SERVICES LLC, UN PROGRAMMA DI PUBBLICITÀ AFFILIATO PROGETTATO PER FORNIRE AI SITI UN MEZZO PER GUADAGNARE TASSE PUBBLICITARIE IN E IN CONNESSIONE CON AMAZON.IT. AMAZON, IL LOGO AMAZON, AMAZONSUPPLY E IL LOGO AMAZONSUPPLY SONO MARCHI DI AMAZON.IT, INC. O LE SUE AFFILIATE. COME ASSOCIATO DI AMAZON, GUADAGNIAMO COMMISSIONI AFFILIATE SUGLI ACQUISTI IDONEI. GRAZIE, AMAZON PER AIUTARCI A PAGARE LE NOSTRE TARIFFE DEL SITO! TUTTE LE IMMAGINI DEL PRODOTTO SONO DI PROPRIETÀ DI AMAZON.IT E DEI SUOI ​​VENDITORI.