வருகிறது டிஜிட்டல் கரன்சி! பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் கீழ் செயல்படும் -நிர்மலா சீதாராமன் அதிரடி | Budget 2022: RBI rilascerà la propria valuta digitale quest’anno, afferma FM Nirmala

Delhi

oi-Shyamsundar I

Aggiornato: martedì 1 febbraio 2022, 16:18 [IST]

Google Oneindia notizie tamil

டெல்லி: ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Blockchain தொழில்நுட்பத்தில் India-வில் Valuta digitale அறிமுகம் – Nirmala Sitharaman

இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீதான ஒழுங்குமுறை விதிகள் விரைவில் அமலுக்கு வரும், இதற்கான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு அறிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் பட்ஜெட் 2022 ல் டிஜிட்டல் கரன்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

ஜிஎஸ்டி வசூல் 4-வது முறையாக ரூ 1.30 லட்சம் கோடியை கடந்தது- கடந்த ஆண்டைவிட ஜனவரி வருவாய் அதிகரிப்பு! ஜிஎஸ்டி வசூல் 4-வது முறையாக ரூ 1.30 லட்சம் கோடியை கடந்தது- கடந்த ஆண்டைவிட ஜனவரி வருவாய் அதிகரிப்பு!

சீனா, சவுதியில் கிரிப்டோ கரன்சி தடை உள்ளது. ஜப்பான், கனடா, ஸ்விஸ் போன்ற நாடுகளில் கிரிப்டோ கரன்சி தொடர்பான ஒழுங்கு முறை விதிகள் உள்ளது.

டிஜிட்டல் கரன்சி

டிஜிட்டல் கரன்சி

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் கரன்சி கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  பிளாக் செயின்

பிளாக் செயின்

பிளாக் செயின் தொழில்நுட்பத்தில்தான் கிரிப்டோகரன்சி செயல்படுகிறது. .. இணையத்தில் க்ரிப்டோகரன்சிகளுக்காக இருக்கும் லெட்ஜர் என்று இதை கூறலாம். எந்த வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தனி தனி கரன்சிகள் ஆகும் இது. உலகம் முழுக்க கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதை வைத்து சில மோசடிகள் நடந்து வருவதால் இப்போது டிஜிட்டல் கரன்சி கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டம்

சட்டம்

கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்கப்படுத்த மசோதா கொண்டு வர உள உள்ளதாக தகவல்கள் வந்தன. இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்ஸியை கட்டுப்படுத்தும் மசோதா, la criptazione e la regolazione del conto ufficiale della valuta digitale, 2021, என்ற பெயரில் கொண்டு வரப்பட இருந்தது. ஆனால் அந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் டிஜிட்டல் கரன்சியை கொண்டு வர மத்திய அரசுக்கு ஆர்பிஐ பரிந்துரை செய்தது.

READ  Christian Eriksen sulla mossa di Brentford: sapevo che avrei giocato di nuovo giorni dopo l'incidente | Notizie di calcio

மசோதா இல்லை

மசோதா இல்லை

அதாவதுஅதாவது் போலவே டிஜிட்டல் கரன்சி ஒன்றை கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டது. ஆர்பிஐ கொண்டு வர இருக்கும் டிஜிட்டல் கரன்சியை “வங்கி ரூபாய்” என்ற வரையறைக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் தெரிவித்தது. அதாவதுஅதாவது்தியாவில் நாம் புழங்கும் ரூபாய் நோட்டுகளுக்கு இருக்கும் அதே ரிசர்வ் வங்கியின் அனுமதி, மதிப்பு அவர்கள் கொண்டு வரும் டிஜிட்டல் கரன்சிக்கும் இருக்கும்.

Riassunto in inglese

Budget 2022: RBI rilascerà la propria valuta digitale quest’anno, afferma FM Nirmala Sitharaman.

"Esperto televisivo sottilmente affascinante. Drogato di alcol. Appassionato di zombie impenitente."

We will be happy to hear your thoughts

Leave a reply

SUPERDRAGONBALLHEROES.IT È PARTECIPANTE AL PROGRAMMA ASSOCIATI DI AMAZON SERVICES LLC, UN PROGRAMMA DI PUBBLICITÀ AFFILIATO PROGETTATO PER FORNIRE AI SITI UN MEZZO PER GUADAGNARE TASSE PUBBLICITARIE IN E IN CONNESSIONE CON AMAZON.IT. AMAZON, IL LOGO AMAZON, AMAZONSUPPLY E IL LOGO AMAZONSUPPLY SONO MARCHI DI AMAZON.IT, INC. O LE SUE AFFILIATE. COME ASSOCIATO DI AMAZON, GUADAGNIAMO COMMISSIONI AFFILIATE SUGLI ACQUISTI IDONEI. GRAZIE, AMAZON PER AIUTARCI A PAGARE LE NOSTRE TARIFFE DEL SITO! TUTTE LE IMMAGINI DEL PRODOTTO SONO DI PROPRIETÀ DI AMAZON.IT E DEI SUOI ​​VENDITORI.